
*குளோக்கோமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும்*, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த அமைதியான கண் நோயைப் பற்றி விளக்கவும் *குளோக்கோமா விழிப்புணர்வு மாதம்* அனுசரிக்கப்படுகிறது. இது *கண்களை பரிசோதிப்பதின் அவசியத்தை உணர்த்துகிறது*. இந்த விழிப்புணர்வு மாதம் *ஜனவரி* மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் *கண்புரை இல்லாத உலகத்திற்காக ஒன்றிணைவோம்*.