
*பிரவாசி பாரதிய திவாஸ்* ஒவ்வொரு ஆண்டும் *ஜனவரி 9* அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் *2003 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய்* அவர்களால் அறிவிக்கப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்களிப்புகளை மதிப்பதற்காக அனுசரிக்கப்படுகிறது. *1915 இல் மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய நாளையும் இது நினைவுகூருகிறது*.