
*தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் மே 21* அன்று அனுசரிக்கப்படுகிறது. இதை உள்துறை அமைச்சகம்* அறிவித்துள்ளது. *பயங்கரவாதத்தின் ஆபத்துகள்* மற்றும் மனித வாழ்வில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் *குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது* இந்த நாளின் நோக்கமாகும். *அமைதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை பாதுகாக்க* அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது.