
*நவம்பர் 25* அன்று பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பற்றி உலகளாவிய விழிப்புணர்வு ஏற்படுத்த *பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம்* அனுசரிக்கப்படுகிறது. *வன்முறையைத் தடுப்பது, பாதிக்கப்பட்ட பெண்களை ஆதரிப்பது*, சட்டங்களையும் சமூக விழிப்புணர்வையும் வலுப்படுத்துவது இதன் நோக்கம். இது* 2000ல் ஐ.நா. பொதுச் சபையால்* அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கருப்பொருள்: *அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றுபடுங்கள்*