
*நவம்பர் 19* அன்று *சர்வதேச ஆண்கள் தினம்* குடும்பம், சமூகத்திற்கு *ஆண்கள் செய்யும் பங்களிப்பை பாராட்டிக் கொண்டாடப்படுகிறது*. ஆண்களின் ஆரோக்கியம், மனநலம், பொறுப்பான *ஆண்மை மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கம்*. இந்த நாள் முதலில் *1999ல் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் டாக்டர் ஜெரோம் டீலக்சிங்* அறிவித்தார். இந்த ஆண்டின் கருப்பொருள்: *ஆண்கள் மற்றும் சிறுவர்களைக் கொண்டாடுதல்*.